இந்தியா
டெல்லியில் அமைச்சரை நோக்கி துப்பாக்கிச்சூடு
டெல்லியில் அமைச்சரை நோக்கி துப்பாக்கிச்சூடுடெல்லியில் தொழில்துறை அமைச...
ஈரான் நாட்டினரால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய பெண் பணியாளர் ஒருவர் பத்திரமாக தாயகம் திரும்பினார். கடந்த வாரம் ஈரான் ராணுவம் சரக்கு கப்பல் ஒன்றை சிறை பிடித்தது. கப்பலில் 17 இந்திய மாலுமிகள் இருந்ததால் உறவினர்கள் அச்சம் அடைந்தனர். இந்தியர்கள் அனைவரையும் மீட்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சிறைபிடிக்கப்பட்ட இந்தியர்களில் ஒருவரை ஈரான் விடுவித்தது. கேரள மாநிலத்தை சேர்ந்த ஆன் டெஸ்ஸா ஜோசப் என்ற பெண், கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கினார். அதிகாரிகள் அப்பெண்ணுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
டெல்லியில் அமைச்சரை நோக்கி துப்பாக்கிச்சூடுடெல்லியில் தொழில்துறை அமைச...
துணை முதல்வரின் பி.ஏ தனக்கு மிக நெருக்கமானவர் எனவும், ஆசிரியர் பணி, கிரா?...