இந்தியா
"வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் பொறியாளர்கள்" - பொறியாளர்கள் தினம் - பிரதமர் மோடி வாழ்த்து...
வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதில் நமது பொறியாளர்கள் முக்கிய பங்க?...
இந்தியா, தாய்லாந்து நாட்டு ராணுவத்தினர் இணைந்து ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். தாய்லாந்து நாட்டின் தாக் மாகாணத்தில் மைத்ரி-2024 என்ற பெயரில் இந்திய ராணுவ வீரர்களும், ராயல் தாய்லாந்து ராணுவத்தினரும் இணைந்து ராணுவப்பயிற்சி மேற்கொண்டுள்ளனர். வருகிற 15 ஆம் தேதி வரை இரு நாட்டு ராணுவத்தினரும் பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராந்திய பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்ளவும், அமைதியை மேம்படுத்தவும் இந்த கூட்டு ராணுவப்பயிற்சி நடைபெறுவதாக இந்திய ராணுவம் அறிவித்து இருக்கிறது.
வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதில் நமது பொறியாளர்கள் முக்கிய பங்க?...
புதுச்சேரி அருகே கருவடிக்குப்பம் மழலையர் பள்ளியில் சுவிட்ச் பாக்சில் தி?...