இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் - டிரம்ப்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவுடன் நடைபெற்று வரும் வர்த்தகப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமீபத்தில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்தார். பின்னர், சீனாவைத் தவிர பிற நாடுகள் மீதான வரிவிதிப்பை நிறுத்தி வைத்தார். இந்த சூழலில் வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்தியாவுடனான வரி பேச்சு வார்த்தை சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

Night
Day