அவசரகால குறியீடே 'MAYDAY' அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சர்வதேச அளவில் 1920-ல் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது மே டே எச்சரிக்கை குறியீடு

பறவைகள் மோதல், தொழில்நுட்பக் கோளாறு, தீ விபத்து மற்றும் விமானியின் உடல்நிலை பாதிப்பு போன்ற அவசர காலங்களில் கட்டுப்பாட்டு அறைக்கு தரப்படும் குறியீடே MAY DAY

Night
Day