அழுத்தம் கொடுத்தால் ஆர்எஸ்எஸ், பாஜக பயந்து ஓடிவிடும் - ராகுல்காந்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

RSS - பாஜகவுக்கு சிறிதளவு அழுத்தம் கொடுத்தால் பயந்து ஓடிவிடுவார்கள் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
 
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், அமெரிக்க அதிபர் டிரம்பின் அழுத்தத்திற்கு பிரதமர் மோடி அடிப்பணிவதாகவும், இதுதான் அவர்களின் குணம் எனவும் விமர்சித்தார். நாடு சுதந்திரம் பெருவதற்கு முன்னதிலிருந்தே கடிதம் மூலம் சரணடைவதை பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் கடைப்பிடிப்பதாகவும் கூறினார்.

Night
Day