இந்தியா
குடியரசு துணைத்தலைவர் தேர்தல் - 98.3% வாக்குகள் பதிவு
விறுவிறுப்பாக நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் மாலை 5 ?...
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் பயணங்களை முடித்து பிரதமர் மோடி டெல்லி வந்தடைந்தார். இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்ற பிரதமர் மோடி அபுதாபியில் இந்து கோயில் ஒன்றை திறந்து வைத்தார். பின்னர், அங்கிருந்து கத்தார் சென்ற அவரை வெளியுறவுத்துறை அமைச்சர் சோல்தான் பின் சாத் அல்-முரைக்கி வரவேற்றார். பின்னர், கத்தார் மன்னரை சந்தித்த பிரதமர் மோடி, வர்த்தகம் மற்றும் முதலீடு, எரிசக்தி மற்றும் நிதி போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விவாதித்தார். இந்நிலையில் இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, விமானம் மூலம் டெல்லி திரும்பினார். பிரதமரின் 2 நாள் பயணம் சிறப்பாக அமைந்ததாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
விறுவிறுப்பாக நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் மாலை 5 ?...
விறுவிறுப்பாக நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் மாலை 5 ?...