ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
வேலூர் மாவட்டம் வெட்டுவானம் எல்லையம்மன் கோவில் தை அமாவாசையை யொட்டி பிரத்தியங்கரா நிகும்பலா மிளகாய் யாகம் சிறப்பாக நடைபெற்றது. 108 கிலோ மிளகாய் 18 லிட்டர் இலுப்பை எண்ணெய் யாகத்தில் கொட்டப்பட்டது. பின்னர் அம்மனை ஊர்வலமாக கொண்டு வந்து ஊஞ்சல் சேவை உற்சவம் நடைபெற்றது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...