ஆன்மீகம்
நெல்லையில் வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தனி ஆயுதப்படையினருக்கு சொந்தமான கோட்டை முனீஸ்வரன் கோவிலில் சிவராத்திரி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. கோட்டைமேடு யூனியன் அலுவலகம் முன்பு மேள தாளங்களுடன் கும்பம் புறப்பட்டு அக்கினி சட்டி, பால்குடம் ஏந்தி ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக கோவிலை வந்து அடைந்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு பரிவட்டம் கட்டப்பட்டது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
தூர்வாராததால் கடைமடைவரை செல்லாத காவிரி நீர்! விவசாயிகளை தொடர்ந்து வஞ்சிக...