ஆன்மீகம்
அறநிலையத்துறையின் அறிக்கை மீது அதிருப்தி - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு...
மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் அதன் உப கோயில்களின் சொத்துக்கள் தொடர...
நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த கார்குடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ சின்மய முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. மேள தாளங்கள் முழங்க வேத விற்பனர்கள் மந்திரங்கள் ஓத கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக பரிவார தெய்வமான காத்தவராயன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் அதன் உப கோயில்களின் சொத்துக்கள் தொடர...
பேரூராட்சி தலைவரை வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சிதஞ்சை மாவட்டம் ஆடுதுறை ப...