மயிலாடுதுறை: பரிமள ரங்கநாதர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புனித நீர் யானை மேல் ஊர்வலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறையில் பரிமள ரங்கநாதர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காவிரியில் இருந்து புனித நீர் யானை மேல் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. ஆலய கும்பாபிஷேகம் வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்படும் புனித நீர் காவிரி ஆற்றில் இருந்து சிறப்பு பூஜைகளுக்கு பிறகு யானை மேல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Night
Day