திருச்சி: தாயுமான சுவாமி கோவிலில் செட்டி பெண்ணுக்கு தாயுமானவர் பிரசவம் பார்த்த ஐதீக நிகழ்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் செட்டி பெண்ணுக்கு தாயுமானவர் பிரசவம் பார்த்த வரலாற்று ஐதீக நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. நூற்றுக்கால் மண்டபத்தில் தாயுமான சுவாமி மட்டுவார் குழலம்மை சமேதராக எழுந்தருளி செட்டிப் பெண் மகப்பேறு பெரும் வைபவம் நிகழ்த்தப்பட்டது. கர்ப்பிணி பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டியும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 

Night
Day