ஆன்மீகம்
ஏழுமலையான் கோயிலில் நடிகர் சூர்யா, ஜோதிகா வழிபாடு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா குடும்பத்தின?...
மயிலாடுதுறையில் உள்ள புனித அந்தோணியார் பேராலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் பவனி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஐந்து ரதங்கள் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது. அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அன்பிய குழுவினர், பங்கு மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா குடும்பத்தின?...
இந்தியா வந்துள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ் - பிரதமர் மோடியை சந்தித்து ?...