ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைகாடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவிலில் மாசி கொடை திருவிழாவை யொட்டி கொடியேற்ற நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யபட்டு, திருவிழாக் கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி கேரள மாநிலத்தில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...