ஆன்மீகம்
திருச்செந்தூரில் திருட்டு சம்பவம் - பெண்ணை அலட்சியப்படுத்திய கனிமொழி...
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பெங்களூரு பயணியிடம், திமுக எம்.பி. கனிமொழி ...
புதுக்கோட்டை நகர் ராஜகோபாலபுரத்தில் அமைந்துள்ள வெங்கள பிடாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் கோபுரக் கலசத்தின் மீது ஊற்றப்பட்டு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பெங்களூரு பயணியிடம், திமுக எம்.பி. கனிமொழி ...
ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவுக்கு ரங்கா ரெட்டி ?...