ஆன்மீகம்
திருச்செந்தூரில் திருட்டு சம்பவம் - பெண்ணை அலட்சியப்படுத்திய கனிமொழி...
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பெங்களூரு பயணியிடம், திமுக எம்.பி. கனிமொழி ...
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் மாசி மக பிரம்மோற்சவ விழாவையொட்டி சுவாமி திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டதை தொடர்ந்து பக்தர்கள் சீர்வரிசைப் பொருட்களை கோவில் மண்டபத்தில் கொண்டு வந்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க சுவாமிக்கும் அம்பாளுக்கும் திருகல்யாணம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பெங்களூரு பயணியிடம், திமுக எம்.பி. கனிமொழி ...
ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவுக்கு ரங்கா ரெட்டி ?...