ஆன்மீகம்
ஆத்மநாபசுவாமி கோயிலில் மார்கழித் திருவாதிரை 3-ஆம் திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாப சுவாமி கோயில் மார்கழித் த?...
புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற மேல ராஜ வீதியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி முருகன் கோவிலின் குடமுழக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க, மங்கள இசையோடு சிவாச்சாரியார்கள் கோபுரக் கலசத்தில் புனித நீரை ஊற்றி மகா தீபாராதனை காண்பித்தனர். அப்போது வானில் கருட பகவான் வட்டமிட்டதால், பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி வழிபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாப சுவாமி கோயில் மார்கழித் த?...
திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்?...