ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே ஆதிசக்தி முத்துமாரியம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா, பக்தர்கள் புடைசூழ கோலாகலமாக நடைபெற்றது. புனித நீர் அடங்கிய கடங்கள் கோவிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, கோபுர விமானத்தின் மீது ஊற்றி குடமுழுக்கு நடந்தேறியது. தொடர்ந்து ஆதிசக்தி முத்துமாரியம்மன் கும்பாபிஷேகத்தை காண வந்த பக்தர்கள் மீது, தீர்த்தங்கள் தெளிக்கப்பட்டன.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...