ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அறம் வளர்த்த நாயகி சமேத பேரூராண்டார் கோவிலில் வருடாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ரதத்தேர் திருவீதி உலா மற்றும் திருக்கல்யான வைபவம் நடைபெற்றது. தேரோடும் வீதியில் தேர் பவனியில் அம்பாளும், உற்சவ மூர்த்தியும் எழுந்தருள பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
குஜராத் மாநிலம் வதோதராவில் பாலம் உடைந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் ...