ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் ஆலய சித்திரை தேர்திருவிழாவின் 7ம் திருநாளில் அன்ன வாகனத்தில் வெக்காளி அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. மகா தீபாராதனைகளுக்கு பிறகு வெக்காளியம்மன் தேரோடும் வீதிகளில் திருவீதி உலா வந்து பின்னர் மூலஸ்தானத்தை சென்றடைந்தார். வழியெங்கும் திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
குஜராத் மாநிலம் வதோதராவில் பாலம் உடைந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் ...