ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
நெல்லை மாவட்டம் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. வானமாமலை பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து வானமாமலை பெருமாள், திருவரமங்கைத் தாயார் கொடிமரம் அருகே எழுந்தருளினர். பின்னர் கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றும் வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
குஜராத் மாநிலம் வதோதராவில் பாலம் உடைந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் ...