ஆன்மீகம்
குழந்தை இயேசு ஆலய அர்ச்சிப்பு விழா கோலாகலம்
சென்னை பள்ளிக்கரணையில் அமைந்துள்ள அற்புத குழந்தை இயேசு அருள் தளத்தின் ...
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழாவின் கடைசி நாள் நிகழ்வாக பந்தம் பரி உற்சவம் மற்றும் 18 சுவாமி திருநடனத்தை பக்தர்கள் மலர் தூவி வழிபட்டனர். கோவில் உள்பிரகாரத்தில் உள்ள வசந்த குளத்தை சுற்றி திருடனங்கள் ஆடி உற்சவ மூர்த்திகளான தியாகராஜ சுவாமி மற்றும் திரிபுரசுந்தரி தாயார் சன்னதி திரும்பும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராள பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சென்னை பள்ளிக்கரணையில் அமைந்துள்ள அற்புத குழந்தை இயேசு அருள் தளத்தின் ...
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே, டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் இ?...