ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள கரிக்ககம் ஸ்ரீசாமுண்டேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் 10 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். இத்திருக்கோவிலில் ஆண்டுதோறும் அம்மன் பிறந்த மலையாள மீன மாதம், மகம் நட்சத்திர தினத்தில் பொங்கல் வைத்து அம்மனை வழிபடுவது வழக்கம். அதன்படி இன்று கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பண்டார அடுப்பில் ஆலய தந்திரி தீபமேற்றியதை தொடர்ந்து லட்சக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...