ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீ அங்காளம்மன் பல்லக்கில் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...