திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் விமரிசையாக நடைபெற்ற பட்டாபிஷேகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பட்டாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருக்கல்யாண மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை எழுந்தருள சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. பின்னர் நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட கிரீடம் சுப்பிரமணியசாமிக்கு சூட்டப்பட்டு கையில் செங்கோல் கொடுக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. 

Night
Day