ஆன்மீகம்
ஏழுமலையான் கோயிலில் நடிகர் சூர்யா, ஜோதிகா வழிபாடு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா குடும்பத்தின?...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ள ஐந்தாம் படை வீடான, சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் வீற்றிருக்கும், முருகப்பெருமான் காணும் பொங்கலையொட்டி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து முருகப்பெருமான் அருள்பெற்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா குடும்பத்தின?...
இந்தியா வந்துள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ் - பிரதமர் மோடியை சந்தித்து ?...