திருச்செந்தூர் முருகன் கோயிலில் வழிபாடு நடத்திய நடிகர் சிவகார்த்திகேயன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் செய்தார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்திற்கு எஸ்கே23 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்று வரும் நிலையில், சிவகார்த்திகேயன் திருச்செந்தூர் முருகன் கோயிலில் வழிபாடு செய்தார்.

Night
Day