திண்டுக்கல்: மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே அமைந்துள்ள வி.குரும்பபட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா 40 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமரிசையாக நடைபெற்றது. சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.

Night
Day