ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தஞ்சை பெரியகோயில் சித்திரை திருவிழா தேரோட்டத்திற்காக வரும் 20ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பழமை வாய்ந்த தஞ்சை பெரியகோயில் சித்திரை திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 20ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேரை சுத்தப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்ற நிலையில், தேரை அலங்கரிப்பதற்கான பந்தக்கால் முகூர்த்த விழா இன்று நடைபெற்றது. இதனிடையே தேரோட்டத்திற்காக வரும் 20ம் தேதி தஞ்சை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...