சேலம்: கோட்டை அழகிரி நாதர் - ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணக் கொண்டாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலத்தில் உள்ள கோட்டை அழகிரி நாதர் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாண மஹோத்ஸவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக உற்சவ மூர்த்தியான அழகிரி நாத பெருமாளுக்கும் ஆண்டாள் தாயாருக்கும் பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து திருக்கல்யாணமும் பட்டாச்சாரியார் நடனம் ஆடும் நலுங்கு பூஜை மற்றும் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர் மாலையை ஸ்ரீ அழகிரி நாதருக்கு சாத்துபடி நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Night
Day