ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் 17 ஆண்டுகள் கழித்து பெருமாள் மகாலட்சுமி தாயார் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக ஹோமங்கள் வளர்த்து பெருமாளுக்கு காப்பு கட்டி திருமாங்கல்ய சரடு மகாலட்சுமி தாயாருக்கு அணிவிக்கப்பட்டது. பின்னர் வைதீக முறைப்படி தேங்காய் உருட்டி நலங்கு வைத்து அக்னி பொரியிட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...