சபரிமலை ஐயப்பன் கோயில் : மண்டல, மகர விளக்கு பூஜையில் ஸ்பாட் புக்கிங் நடைமுறை ரத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையில் ஸ்பாட் புக்கிங் நடைமுறை ரத்து - ஆன்லைனில் புக்கிங் செய்தவர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவிப்பு

Night
Day