கோவை: சுப்ரமணியசுவாமி கோவில் வளாக சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம் வால்பாறை சுப்ரமணியசுவாமி கோவில் வளாகத்தில் உள்ள சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் விடிய விடிய சிவனுக்கு உகந்த அபிஷேகங்களை முன்னிறுத்தியும் கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம் நிகழ்த்தப்பட்டு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது. இதில் சுமார் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானின் அருளை பெற்றனர். இதில் சரஸ்வதி நாட்டியாஞ்சலி பள்ளி மாணவிகள் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. 

Night
Day