ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
கோவை மாவட்டம் ஆனைமலை தர்மராஜா திரௌபதி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 51 அடி நீளமுள்ள குண்டத்தில் விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். மேலும் விரதமிருந்த பக்தர்கள் 5 அடி நீளமுள்ள வேல் அலகு குத்தி அம்மனை வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...