ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
கிருஷ்ணகிரி மாவட்டம் எஸ்.முதுகானப்பள்ளி கிராமத்தில் ஸ்ரீ பிரசன்ன பார்வதி அம்மன் அமிர்தவல்லி சமேத மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு தேர்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. கோயில் வளாகத்தில் கணபதி ஹோமம், அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. பார்வதி அமிர்தவல்லி சமேத மல்லிகார்ஜுனசுவாமி உற்சவ மூர்த்திகள் தேரில் அலங்கரிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...