ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலத்தில் உள்ள ஸ்ரீ தரமேஸ்வரர் உடனுரை ஸ்ரீ தேவாம்பிகை கோவிலில் மகா கும்பாபிஷேக வெகு விமரிசையாக நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
சென்னையில் ஆபர தங்கத்தின் விலை புதிய உச்சமாக ஒரே நாளில் சவரனுக்கு 2 ஆயிரத்...