ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த ஆனைப்பள்ளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயத்தில் பௌர்ணமி மண்டல பூஜை நடைபெற்றது. சிவாச்சாரியார் தலையில் யாக சாலையில் பூஜிக்கப்பட்ட கலசம் புறப்பட்டு கோவிலை சுற்றி வந்து மூலவர் கெங்கையம்மன் மீது கலச புனித நீர் ஊற்றி தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. இதில் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...