ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
கரூர் வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதனையொட்டி, அமராவதி ஆற்றில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தாரை தப்பட்டைகள் முழங்க மஞ்சள் சீருடை அணிந்தவாறு பால்குடம், தீர்த்த குடம் மற்றும் கரும்புத் தொட்டில் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தி வேம்பு மாரியம்மன் மனமுருகி வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...