ஆன்மீகம்
அமைச்சர் சேகர்பாபு-வுடன் அர்ச்சகர்கள் வாக்குவாதம்
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கின் போது அமைச்சர் சேகர்பாபுவுடன் அர்ச்?...
நாகை மாவட்டம் மறைமலை நகரில் அமைந்துள்ள கருமாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை விமரிசையாக நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் விரதம் இருந்த பக்தர்கள் திருவிளக்கை அம்பாலாக பாவித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கருமாரி அம்மனுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சகல சௌபாக்கியம் வேண்டி ஒரே நேரத்தில் அனைத்து பெண் பக்தர்களும் சுவாமிக்கு தீபாராதனை செய்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கின் போது அமைச்சர் சேகர்பாபுவுடன் அர்ச்?...
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெ...