ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
ஈரோடு மாவட்டம் பவானி தேவபுரத்தில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் கோயிலில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு தெப்ப உற்சவ அலங்காரம் நடைபெற்றது. அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அம்மனை குளிர் ஊட்டும் விதமாக அம்மன் மீது குளிர்ந்த நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், தெப்ப உற்சவர் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை கண்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...