ஆந்திரா: ராமலிங்கேஸ்வர சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ராமலிங்கேஸ்வர சுவாமி கோவிலில் சிவனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலையிலேயே கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள், சிவனை தரிசனம் செய்து வழிபட்டனர். 

Night
Day