ஆன்மீகம்
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்...
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்?...
அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சியில் அமைந்துள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டதை தொடர்நது திருவிழாக் கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 25ம் தேதி தேரோட்ட திருவிழா நடைபெறவுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...