விளையாட்டு
சாம்பியன் பட்டத்தை வென்றது தென்னாப்பிரிக்கா
உலக டெஸ்ட் சாம்பியன்சிப் சாம்பியன் பட்டத்தை வென்று தென்னாப்பிரிக்கா அணி ...
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியன் அல்காரஸ் கஜகஸ்தான் வீரரை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். களிமண் தரை போட்டியான மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினை சேர்ந்த கார்லஸ் அல்காரஸ், கஜகஸ்தானை சேர்ந்த அலெக்சாண்டர் செவ்சென்கோவை எதிர்கொண்டார். இதில் 6க்கு 2, 6க்கு 1 என்ற நேர் செட் கணக்கில் அல்காரஸ் வெற்றி பெற்றார்.
உலக டெஸ்ட் சாம்பியன்சிப் சாம்பியன் பட்டத்தை வென்று தென்னாப்பிரிக்கா அணி ...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...