விளையாட்டு
பாரா ஒலிம்பிக் நீச்சலில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவன் - புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து...
25வது நேஷனல் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தமிழ் மண்ணிற்கே பெருமை சேர்த...
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் இத்தாலியின் ஜன்னிக் சின்னர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றினார். ஸ்பெயினில் நடந்து வரும் இத்தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், ரஷியாவின் பாவெல் கோடோவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சின்னர், 6க்கு 2, 7க்கு 5 என்ற செட் கணக்கில் பாவெல் கோடோவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
25வது நேஷனல் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தமிழ் மண்ணிற்கே பெருமை சேர்த...
நில அளவை பணி பாதிப்பு - மக்கள் அவதி4-வது நாளாக நீடிக்கும் காலவரையற்ற வேலை நி...