விளையாட்டு
பிரபல பாடி பில்டர் மணிகண்டன் மரணம்
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த பிரபல பாடி பில்டர் மிஸ...
பெருங்களத்தூரில் ஐந்து வயது சிறுமி ஒருவர் சிலம்பம் சுற்றி அசத்தினார். தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் உள்ள பெனியல் ஸ்போர்ட்ஸ் அகடாமி கராத்தே மாணவர்களுக்கான தகுதி தேர்வு நடைப்பெற்றது. இதில், தீப்பந்தம் சிலம்பம், வாள் வீச்சு, மான்கொம்பு என பலரும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் பெண் குழந்தைகள் ஏதேனும் ஒரு தற்காப்பு கலை கற்று கொள்வது மிகவும் அவசியம் என பெண்கள் தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த பிரபல பாடி பில்டர் மிஸ...
சக்தீஸ்வரன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்புஅஜித்குமார் தாக்கப்பட்டதை வீடி...