விளையாட்டு
இளம்வீரர்கள் அடங்கிய சென்னை அணி... 6வது கோப்பையை வெல்லுமா CSK...
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில?...
கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் டெல்லி ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை தனது குடும்பத்தினருடன் பார்வையிட்டார். அப்போது சச்சின் டெண்டுல்கரை கண்ட ரசிகர்கள், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள குவிந்தனர். அவர்களை கட்டுப்படுத்திய போலீசார், சச்சினை பத்திரமாக பாதுகாத்து வெளியே அழைத்துச்சென்றனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில?...
முதலமைச்சருக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து - நோயாளிகள் அவதிநெல்லை : முத?...