விளையாட்டு
லக்னோ கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம்
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
டி20 உலகக்கோப்பை லீக் சுற்றில் இலங்கை அணியை வீழ்த்து வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது. டி20 உலகக்கோப்பை தொடரின் 15வது லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்கதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவுக்கு 9 விக்கெட்களை இழந்து 124 ரன்களை மட்டுமே எடுத்தது. 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய, வங்கதேச அணி 19 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்த நிலையில் 125 ரன்களை எடுத்து வெற்றியடைந்தது. இலங்கை அணி சார்பில் அபாரமாக பந்துவீச்சிய நுவான் துஷாரா 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...