விளையாட்டு
44 ஆவது பிறந்தநாளை நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய மகேந்திர சிங் தோனி...
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான...
நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த நீல்வாக்னர், 2012ம் ஆண்டு நியூசிலாந்து அணியின் டெஸ்ட் போட்டிகளில் இடம்பிடித்தார். துல்லியமான பவுன்சர் வீசுவதில் உலகிலேயே தேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் என பெயர் எடுத்த வாக்னர், இதுவரை 64 டெஸ்ட் போட்டிகளில் 260 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி விளையாட உள்ள நிலையில், இதில் நீல் வாக்னர் தேர்வு செய்யப்படவில்லை. இதையடுத்து சர்வதேச போட்டிகளில் இருந்து நீல் வாக்னர் ஓய்வு அறிவித்தார். அப்போது அவர் கண் கலங்கிய காட்சிகள் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான...
சென்னையில் பரவலாக மழைசென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறதும?...