விளையாட்டு
பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகள் நிறைவு
கடந்த 12 நாட்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட...
ஒலிம்பிக் வில்வித்தை போட்டியின் வெண்கல பதக்க ஆட்டத்தில் இந்திய ஜோடி அதிர்ச்சி தோல்வியடைந்தது. ஒலிம்பிக் வில்வித்தை கலப்பு அணிகள் அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்த இந்தியாவின் பொம்மதேவரா- அங்கிதா பகத் மற்றும் அமெரிக்காவின் கேசி காப்ஹோல்ட் - பிராடி எலிசன் ஜோடிகள் வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் அமெரிக்க ஜோடி 6க்கு 2 என்ற கணக்கில் இந்திய ஜோடியை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது.
கடந்த 12 நாட்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட...
பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 116ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அஇஅதிமுக ப...