விளையாட்டு
லக்னோ கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம்
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
இந்திய கிரிக்கெட் வீரரான மயங்க் அகர்வால், நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் வீரரான மயங்க் அகர்வால், தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி கிரிக்கெட் தொடரில் கர்நாடக அணியின் கேப்டனாக செயல்படுகிறார். வரும் பிப்ரவரி 2ம் தேதி குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பதற்காக, தனது அணியுடன் விமானத்தி புறப்பட்டார். அப்போது, மயங்க் அகர்வாலுக்கு திடீரென தொண்டை பகுதியில் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, சிகிச்சை பெற்றும் வரும் மயங்க் அகர்வால் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...