விளையாட்டு
லக்னோ கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம்
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவேறு வரலாற்று சாதனைகளை படைத்துள்ளார். இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5வது டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 57 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் தொடரில் 700 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். மேலும் ஒரே டெஸ்ட் தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். 74 இன்னிங்ஸில் 25 சிக்சர்கள் அடித்த கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெஸ்டுல்கரின் சாதனையை இளம் வீரர் ஜெய்ஷ்வால் வெறும் 9 இன்னிங்சிலேயே முறியடித்து அசத்தியுள்ளார்.
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...